don't cooking in this method

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
Koluppu kuraindha paal venum- na aara vaicha paal ..... mulukka aarina piragu partha getiya aadai irukkum adhai eduthuta poodhum ...... koluppu kammiyana paal ready....
Ippadi oru vaaram paaladai serthu vaichu ..... adhil nei kaichikalam......
nei vasama nalla irukkum....
Kodhikka vaichu aara vaitha thanneer than samaiyalukku use pannanum.....
Chappathi thoikirathukku maida maavu use pannalam ...... ottama varum ...
Cauliflower cut panni oru 5 nimidam hot water- la pottu vaikkanum....
appuram thaan cooking....
நன்றி நன்றி சகோதரி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நம்ம ஊரில் கலக்கிற தண்ணீருக்கு சுண்ட காய்ச்சினால் தான் பால் வாடையாவது வரும் சகோ. நல்லா சூடு செய்த பாலில் தான் உடனடி காபி பொடி கலந்தால் காபி ருசியாக இருக்கும்....பால் முதல் டம்ளரில் ருசி அதிகம்...அடியில் தண்ணீராக இருக்கும்...
 

murugesanlaxmi

Well-Known Member
ஹா ஹா நன்றி சகோதரி, ஆனால் எங்க ஊர் பாண்டிச்சேரியில் எந்த தண்ணீரும் நல்ல தண்ணீர் தான்{இல்லை இல்லை நான் அதை சொல்லவில்லை, ஒன்லி குடிநீர் மட்டுமே}. அதிலும் எங்க எரியா முத்திரைபாளையம் தண்ணீர் மிகவும் புகழ் பெற்றது. இன்று புதுவையின் சிம்பல் ஆயி மண்டபம் எங்கள் முத்திரபாளையம் குளக்கரையின் தந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top