Corporate தாய்

Advertisement

Rajesh Lingadurai

Active Member
அலுவலக வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை கடினம். குறிப்பாக குழந்தையைப் பிரிந்து செல்லும் தாய்மார்களின் மனம் அனுபவிக்கும் துயர் மிகவும் கொடுமையானது. கடன் சுமையைக் குறைக்கவும், குடும்ப பாரத்தைச் சுமக்கவும், பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தையைப் பிரிந்து செல்லும் துயரம் வெறும் வார்த்தைகளில் சொல்ல முடியாதது. இதைக்குறித்து சிறு கவிதை எழுத வேன்றுமென்று ஆசைப்பட்டேன். அதன் வடிவம்தான் இது.

https://wp.me/p9pLvW-1u
 

Sainandhu

Well-Known Member
காத்திருந்து, காத்திருந்து காலம் தான் கடந்துவிட்டது...
குழந்தை குமரியாகி, மங்கையாகி, மனைவியாகி
தன் ஓட்டத்தை தொடங்கிவிட்டாள்...கார்ப்ரேட் தாயாக....

கவிதை அருமை.....கார்ப்ரேட் தாய்களின் சார்பாக நன்றி...
 

Rajesh Lingadurai

Active Member
காத்திருந்து, காத்திருந்து காலம் தான் கடந்துவிட்டது...
குழந்தை குமரியாகி, மங்கையாகி, மனைவியாகி
தன் ஓட்டத்தை தொடங்கிவிட்டாள்...கார்ப்ரேட் தாயாக....

கவிதை அருமை.....கார்ப்ரேட் தாய்களின் சார்பாக நன்றி...

வாழ்த்துக்களுக்கு நன்றி. அலுவலகத்துக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கும் இது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top