Contest Voting பண்ணுவது எப்படி????

Advertisement

Joher

Well-Known Member
கனவு பட்டறை கதை தொழிற்சாலை A novel writing contest...

Voting பண்ணுவது எப்படி????


கனவு பட்டறை கதை தொழிற்சாலை 2020 Contest Voting - Level 1
************************
Tamilnovelwriters வோட்டிங் ஸ்க்ரீன் ஷாட்.......
தேவைப்படுறவங்க பார்த்துக்கோங்க........


சைட்க்கு இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க.....
கனவு பட்டறை கதை தொழிற்சாலை 2020 Contest Voting - Level 1


அது கீழே காட்டியிருக்கிற பேஜ் க்கு போகும்.......
அங்கே ரவுண்ட் போட்டு அம்புக்குறி இருக்கும் இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க.......

1.jpg
***********
கீழே இருக்கும் இந்த பேஜ் ஓபன் ஆகும்.......
அதில் அம்புக்குறி போட்ட மாதிரி 1 2 3 ....... எதாவது ஒரு பாக்ஸ் ல கிளிக் பண்ணினால் அந்த குட்டி வெள்ளை கலர் பாக்ஸ் ஓபன் ஆகும்.......
அதை ஓகே குடுங்க........


2.jpg
********************

ஓகே கொடுத்ததும் இந்த பேஜ் ஓபன் ஆகும்........ அங்கே மெயில் ஐ டி பாஸ்வர்ட் காட்டினால் எல்லாம் டெலீட் பண்ணிவிடுங்க.......
3.jpg

அப்புறம் இங்கே கீழே கொடுத்தது போல உங்க பேர் டைப் பண்ணுங்க...... மெயில் ஐடி டைப் பண்ணுங்க......
பாஸ்வர்டு உங்க பாஸ்வர்ட் போடுங்க.......
அதை உறுதி செய்ய இன்னொரு முறை அதே பாஸ்வர்டு போடுங்க...... ரெண்டு பாஸ்வர்டு ம் ஒன்னு இல்லைனா எர்ரர் காட்டும்....... பார்த்து போடுங்க.......


முடிந்ததும் ரெஜிஸ்டர் கிளிக் பண்ணுங்க........
4.jpg

முன் பாதி பின் பாதி பேர் போடாமல் உங்க பேரையே கூட ரெண்டு முறையும் டைப் பண்ணிக்கலாம்.......
*************

ரெஜிஸ்டர் பண்ணினதும் அது இந்த பாக்ஸ் காட்டும்...... அதை ஓகே குடுத்தால் ரெஜிஸ்டரேஷன் முடிஞ்சுது......
5.jpg
************
அங்கே ஓகே கொடுத்ததும் இங்கே வரும்...... உங்க மெயில் ஐடி பாஸ்வர்டு டைப் பண்ணுங்க......
login குடுங்க குடுத்தால் கீழே இருக்கும் பச்சை பாக்ஸ் இல்லைனா வெள்ளை பாக்ஸ் எது வந்தாலும் login பண்ணுங்க உங்க மெயில் ஐடி
பாஸ்வர்டு போட்டு.......



6.jpg7.jpg

திரும்பவும் வோட் போடுற பேஜ் ஓபன் ஆகும்........

8.png
இப்போ உங்களோட 38 வோட் போடலாம் நீங்க........ முடிந்ததும் சப்மிட் குடுங்க........
தேங்க்ஸ் மெசேஜ் வரும்.......
அவ்ளோ தான்.......


Thankyou friends.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top