Brahmanin Panithuli - E 5

lathabaiju

Well-Known Member
#37
ஹலோ தீதி,

வாவ் நைஸ் எபி... தீதி எப்படி ம்ம் எல்லாரும் ஹீரோவை தான் ஹீரோயின் பத்தி கவிதை சொல்ல சொல்லுவாங்க... நீங்க அழகா ஹீரோ அம்மாவை வச்சு ஒரு பாட்டு படிக்க வச்சுடீங்க தீதி சூப்பர்.... அருணா அம்மா சொன்ன மாதிரி ஒரு பொண்ணு கிடைக்குமா? ருத்ரா உன் கோபம் புரியுது... பாவம் இப்படி வெற்றி பத்தி அவங்க அம்மா கிட்டையே இப்படி கோபமா பேசி வச்சிருக்க... ருத்ராக்கு இது ஷாக்... இவ்ளோ சாந்தமான அருணா அம்மாக்கு இப்படி ஒரு புள்ளை... வெற்றி எப்போ ருத்ராவை பார்க்க போறான்... கவிதை ரெண்டும் செம தீதி.... Waiting for next ud didi...

thanks for your lovely comment geethu maa.... next epi la parkka vachidalam.... kavithai pidichathil happy maa...
 

lathabaiju

Well-Known Member
#38
அருணாதேவியம்மா,
ரொம்பவே பாவம் பா,
லதா பைஜூ டியர்

ஏண்டீம்மா, ருத்ரா டியர்?
வருங்கால ஆம்படையானைப்
பத்தி, வருங்கால மாமியாரிடம்,
இப்படிப் போட்டுத் தாக்கி
தூஷிக்கிறாயே?
இது, நோக்கே நியாயமாப்
படறதா, ருத்ரா டியர்?

arunamma pavam than banukka... ammavache....

haha ruthrakku avan than thannoda aambadaiyaana vara poraannu theriyaathe baanukka...
 

lathabaiju

Well-Known Member
#39
அப்புறம்,
எங்க வெற்றியோடு
எப்படித்தான் நீ,
குப்பைக் கொட்டப்
போறியோ போ,
ருத்ரா டியர்?
ஆனா, வெற்றிவேந்தன் டியர்,
எங்க ருத்ரா கிட்ட, உனக்கு
இருக்குடி மாப்பி, கச்சேரி?
அவகிட்டே நல்லா,
நல்லா, நீ வாங்கி,
வாங்கிக் கட்டப்போற,
வெற்றிவேந்தன் டியர்?
hahaha super kaa.... vetrikku vaangi kattikka vachidalam.... ruthraa avanoda eppadi kuppai kottuvanu parkka thane porom...
 

lathabaiju

Well-Known Member
#40
தன் மகன் கெட்டவனாவே
இருந்தாலும், எந்தத்
தாய்க்குத்தான்,
தன்னோட மகனை,
அடுத்தவர் திட்டினால்
பொறுத்துக் கொள்ள
முடியும்,
லதா பைஜூ டியர்?

romba sari baanukka.... entha thaayum maganin seyalai vaithu uravai parppathilllai... pillai endrum thaaikku pillaiye....
 

Latest profile posts

நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ

வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ

கால் விரல் காவியம் எழுதுதே ஏனோ
கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ

இமைகயில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ
நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ
banumathi jayaraman wrote on praja's profile.
My heartiest birthday wishes to you, Praja Sir/Madam
banumathi jayaraman wrote on Kamala Rajeswari's profile.
My heartiest birthday wishes to you, Kamala Rajeswari Madam
banumathi jayaraman wrote on gp2000's profile.
My heartiest birthday wishes to you, GP2000 Sir/Madam
nizhal pola naanum.... ahh ahh.......
nizhal pola naanum nadai poda neeyum
thodarginra sontham nedungaala bantham,
kadal vaanam kooda niram maara koodum
manam konda paasam thadam maaridaathu,
naan vaazhum vaazhve unakkaagaththaane
naal thorum nenjil naan yenthum thene,
ennaalum sangeedham santhoasame,
vaai pesidum pullaanguzhal
neethaanoru poovin madal...

Sponsored

Recent Updates