Bavathi's காதலன் அத்தியாயம் 9

Advertisement

Thani

Well-Known Member
அச்சச்சோ மண்டை காயுதப்பா ......
அப்படி இருக்குமோ அல்லது இப்படியா என .....ஒரு ஆர்கோளாறு தான் ..
ஆனால் கதை ரொம்ப ரொம்ப சூப்பரா போகுது சிஸ்
எனக்கு இவன் சிபுவாதான் தெரிகிறான்....???அப்புறம் அமரும் இருக்கான் போலத்தான் தோணுது சிஸ்
சூப்பர் ❤️
 
bavadhi

சூப்பர் ❤
ஹா ஹா ... அப்படியா.. நன்றி நன்றி...

கடைசி கேள்விக்கு:censored::censored::censored::censored:
 
தரணி

Well-Known Member
ஆதித் பார்த்து ராபர்ட்க்கு ஏன் கோவம் சமர் மேளா தான் கோவம்னு பார்த்த இப்போ ஆதித் மேலையுமா....

ராபர்ட் body guard யா இல்ல சைபர் security படிச்ச ஆளா.... ரெண்டு வேலையும் செய்யரார்....

இன்னும் ஏன் ராபர்ட்க்கு கல்யாணம் ஆகலை அவனோட பேமிலி எங்க
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top