Bavathi's காதலன் அத்தியாயம் 6

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
அப்பாவோட திட்டத்தை சரியா புரிஞ்சு வச்சிருக்கே சமர் நீ. இப்போ நீ திடீர்ன்னு வரல அவர் உன்னை அங்கேயே செட்டில் பண்ணி தான் இருப்பார்... ஷர்மாவும் கோமாவுல மீண்டு இருக்கற நேரத்துல அவரும் தான் என்ன செய்வார்.. புலிக்கு பிறந்தது பூனையில்லை ன்னு ப்ரூப் பண்ணிட்டே.. சூப்பர்...
 

Joher

Well-Known Member
:love::love::love:

புலிக்கு பிறந்தது பூனையில்லைனு நிரூபிச்சுட்டான்....
அதான் அப்பா செக்யூரிட்டி க்கே பெப்பே காட்டிட்டு வந்துட்டான்.....
இவனுக்கு எதிர் ராபர்ட் தான் போல :p:p:p லவர்ஸ் மாதிரி முறைச்சுக்குறாங்க.....

யஜ்வான் கொடிகட்டி பறக்க ஷர்மா விடுவாரா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top