Bavathi's காதலன் அத்தியாயம் 25

Advertisement

Sapphire

Well-Known Member
காதலன் அத்தியாயம் 25 (1)

ப்ரண்ட்ஸ் செகண்ட் பார்ட் நாளைக்கு நைட் போஸ்ட் போட்டுறேன்

இன்னும் மூன்று இல்லை நான்கு எபி தான் இருக்கு கதை முடிய.. அதனால எழுத எழுத போஸ்ட் போட்டுறேன்..



குட்டியா எபி போட்றேன்னு கோச்சுகாதீங்க...

ரியலி சாரி பார் தி இன்கன்வினியன்ஸ்....

Happy Reading:love::love:
Semmmmma epi bavsthssss...
Samar na samar thaa
 

Thani

Well-Known Member
இந்த சமருக்கு என்னா ...தில்லு ....கெத்து தான்டா
இவங்க மூணு பேரும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையோ...அதுவும் இவன் அப்பா .....
சூப்பர் ❤️
 

தரணி

Well-Known Member
தெலுங்கு ஹீரோ எல்லாம் பிச்சை கேட்கணும்னு டா சமர் உன் கிட்ட..... அடி தூள்.... சும்மா துள்ளிட்டு இருந்த கிழட்டு லூசு போயாச்சு ரதீஷ் சும்மாஸ் டம்மி இனிமே மொத்தமா off ஆகிடுவாங்க..... குப்தா இதுக்கு மேல வர மாட்டேன்னு நினைக்கிறேன்.... அப்போ எங்கடா எங்க சிபு நிஜமவே முடிச்சிடீங்களா அவனை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top