Bavathi's காதலன் அத்தியாயம் 25-2

Advertisement

Thani

Well-Known Member
கணவனை விட ஒரு தாய்க்கு மகன் தான் முதல் பாசம் ....❤️
இவருக்கு மகனுடன் போட்டி போடுறது தான் வேலை
சூப்பர் ❤️
 

தரணி

Well-Known Member
யஜ் வான் நீங்க பேசுறது ரொம்ப தப்பு இன்னும் கூட நீங்க ஷேத்ரா வை மருமகளா ஏத்துக்கமல் இருக்குறது ரொம்ப தப்பு.... பிள்ள மேல் பாசம் இருந்தா அவனோட காதல் புரிஞ்சி இருக்கும் மோனி அந்த அளவு எடுத்து சொல்லிக் கூட இப்படி பேசுறது ரொம்ப தப்பு.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top