Bavathi's காதலன் அத்தியாயம் 25-2

Advertisement

Nachu

Well-Known Member
சூப்பர்.
சமர்..... காதலில் மட்டுமில்லை....... அன்பில், பாசத்தில், கோபத்தில் எல்லாம் தீவிரவாதி தான்......
டேய் விக்டரு...... கூடவே இருந்தியே டா செவ்வாழை மொமெண்ட் தான் :LOL::LOL:
யஜவான் சார்...... ரொம்ப பொங்குறீங்க..... உங்க ஹெல்த்துக்கு நல்லது இல்ல ;);)
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
ப்ளட் எடுத்தை வச்சு எதோ நடக்க போற மாதிரி தோணுதே‌.. பவதி என்ன பண்ண போறே ... சிபி சமர் ரெண்டு பேரையும் வச்சு மறுபடியும் சுத்தல்ல விடற ஐடியாவா...

யஜ்வான் எத்தனை வருடம் வாழ்ந்தாலும் தாய்க்கு பிள்ளைங்க தான் முதல்ல கண்ணு முன்னாடி நிற்கும்... அடுத்து தான் மத்தவங்க.. இது கூட தெரியல... அய்யோ அய்யோ‌..‌
 

Saroja

Well-Known Member
என்னடா இது அம்மா பிள்ளைய
தானே முதலில் நினைப்பா
அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top