Bavathi's காதலன் அத்தியாயம் 18-2

Advertisement

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
ஏதோ முடிவு எடுக்க போறானோ
சமர்
 

Thani

Well-Known Member
ஆமாம் இரண்டு வருஷம் ஏன் காத்திருந்தான்.....இப்போ என்ன காரணமா இருக்கும் ......
இந்த ரித்தீஷ் இன்னும் திருந்தலையா.....அவனுக்கு தான் திருமணம் முடிந்து விட்டதே அப்பறம் ஏன் இவன் இப்படி நடந்துகிறான் ....
கட்டினவளுக்கும் உண்மையா இல்ல .....
சூப்பர் ❤️
 

தரணி

Well-Known Member
முனிவனோட பெண் பால் முனிவி நல்ல தான் இருக்கு.....

அட குமுட்டை ரித்தேஷ் இன்னும்.நீ அடங்கவே இல்லையா.... உன்னையும்.உங்க அப்பனையும் திருத்த முடியாது போலவே.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top