Bavathi's காதலன் அத்தியாயம் 14

Advertisement

Sapphire

Well-Known Member
Bavatheeeeeee madame..Pls keep ur promise darling. ..waiting for kaadhalan..
Weekly oru epi nnu sollittu ipdi kanamaana poreengale. .idhu niyayama
 

Lakshmimurugan

Well-Known Member
ஸ்மார்ட் வாட்சை இப்போ ஆன் பண்ணி இருக்கலாமே.இல்லை அவனில் இருந்த over confident அதை செய்ய விடவில்லையா.
 

Thani

Well-Known Member
அம்மா மேல அம்புட்டு பாசம் ....அதில கொஞ்சம் அப்பா மேலயும் வைத்து இருக்கலாம் சமர்....பாவம் அந்த மனுஷன் .....
ஷேத்ரா கொஞ்சம் உங்களின் நிலமையை சிந்தித்து செயல்பட்டு இருக்கலாம் .....
சூப்பர் ❤️
 

தரணி

Well-Known Member
உங்க ரெண்டு பேருக்கும் என்ன ட்ரெக்கிங் வந்து இருக்குறதா நினைப்பா.... தப்பி போகாமல் இப்போ தான் ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்து இப்படி பள்ளத்தில் விழுந்து வச்சி இருக்கீங்க லூசுங்களா....

யம்மா மோனி உன் பிள்ளையை விட மோசம் மா நீ.... அந்த மனுஷன் எம்புட்டு தான் பாப்பான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top