Bavathi's காதலன் அத்தியாயம் 12

Advertisement

Thani

Well-Known Member
ராபர்ட் கண்டு புடிச்சிடுவானா...???வர்மாக்கு ஆப்பு ரெடியுங்கோ
சூப்பர் ❤️
 

தரணி

Well-Known Member
அடேய் ஷர்மா நீ அடங்க மாட்டுற.... அந்த பொண்ணு ஷர்மாக்கு தெரிஞ்ச பொண்ணா இல்ல ரித்தேஷ் அப்பா ஷ்ரமா வா... ஷர்மா பொண்ணா இருந்தா தீனாக்கு தெரிஞ்சி இருக்குமே....

ஷேத்ரா அப்பா கூட வில்லங்கம் பிடிச்ச ஆள் போலவே முன்னடியே அம்மா வும் பொன்னும் பயந்தங்க...

கல்யாணம் தான் நின்னு போச்சே அப்புறம் என்ன கல்யாண விஷயமா வெளிய போய் இருக்காங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top