Bavathi's காதலன் அத்தியாயம் 11

Advertisement

Sornam

Well-Known Member
:love::love::love:

இவன் சமர் தானா :unsure::unsure::unsure: சிபு னு தோணுதே......
எல்லா கலையும் கத்துவச்சுருக்கான்....... பிசினஸ்லயும் சாதிக்கிறான்....

எல்லார் கண்ணுலயும் மண்ணைத்தூவிட்டு வந்து இப்படி சிக்கிட்டானே.....
ராபர்ட் சிபு ஏதோ உறவு இருக்குது போல...... இவ்ளோ பீல் பண்ணுறான்...... அவனோட வேலைக்கும் இந்த பீலிங்க்கும் செட் ஆகலையே..... தம்பியோ???

ஷேத்ராக்கு இப்போ தான் காதல் எட்டி பார்க்குது.....
*****************
போனை வீட்டிலேயே வைத்து விட்டு..... அப்புறம் எப்படி கூகுள் மேப் :unsure::unsure::unsure:
இப்போ மொபைல் காருக்குள னு கண் காட்டுறான்.......
Ssss sis... Even I doubt that sibu is in disguise of samar......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top