Bavathi's காதலன் அத்தியாயம் 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "காதலன்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பவதி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பவதி டியர்

ஆரம்பமே அதிரி புதிரியா இருக்கே
அடப்பாவி யஜவான் செய்ய நினைப்பது சரியில்லை
இவன் மகனுக்காக எவனோ ஒரு பதினான்கு வயது சிறுவனைப் பலி கொடுக்கப் போறானா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இவங்க ரெண்டு பேர் சண்டைக்கு அநியாயமா பாலி கொடுக்க இனொரு உயிரை தேடுறாரே......
அதுக்கு பேசாமல் ஷர்மாவை முடிச்சுடவேண்டியது தான்......
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான ஆரம்பம்
ரெண்டு பேருக்கும் இடையே
இருக்கற ஈகோவில்
பழியாக போற பையன் யார்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

உங்க புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..
ஆரம்பமே அதிரடியா இருக்கு...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top