Thani Well-Known Member Dec 6, 2022 #15 அச்சச்சோ ..!என்ன இப்படி ஆகிருச்சு ..? இவள் ஏன் இந்த முடிவை எடுத்தாள்......கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்... சூப்பர்
அச்சச்சோ ..!என்ன இப்படி ஆகிருச்சு ..? இவள் ஏன் இந்த முடிவை எடுத்தாள்......கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்... சூப்பர்
K Kirukale Member Dec 23, 2022 #17 Mm இப்போதான் title காண கதை வருது!.. Mm அப்ப சிபி இல்லையா வரமாட்டானா..
தரணி Well-Known Member Dec 29, 2022 #18 என்னது 2வருஷம் ஆகிடுச்சா.... ஏன்டா இப்படி பாவம் பண்ணுறீங்க ஒத்த கிஸ் யை கொடுத்து இப்படி ரெண்டு பேரையும் பிரிச்சி விட்டச்சே இது சரியா.....
என்னது 2வருஷம் ஆகிடுச்சா.... ஏன்டா இப்படி பாவம் பண்ணுறீங்க ஒத்த கிஸ் யை கொடுத்து இப்படி ரெண்டு பேரையும் பிரிச்சி விட்டச்சே இது சரியா.....