Bavathi 's காதலன் அத்தியாயம் 24

Advertisement

Nachu

Well-Known Member
:love::love:
சமர் தான் காதல் தீவிரவாதி னு எங்களுக்கு தெரியுமே??
ஷேத்ராக்கு இன்னுமா தெரியல??
இந்த ஷர்மா ஒரு அடிபட்ட நச்சு பாம்பு...... கொத்தாமல் விட்டாலும் கடிக்காமல் விடாது.
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
சமரை பத்தி தெரியாம இப்படி நடந்துக்கிட்டீங்களே.. சும்மாவே காட்டுவான்.. இப்ப மோனிய வேற தட்டி தூக்கியிருக்கீங்க.. காட்டு காட்டு ன்னு காட்டாம ஓய மாட்டான். ஐம்பது பேரா இருந்தா என்ன ஐநூறு பேரா இருந்தா என்ன சமர் நினைக்கறது தான் நடக்கும்...
 

bavadhi

Well-Known Member
:love::love:
சமர் தான் காதல் தீவிரவாதி னு எங்களுக்கு தெரியுமே??
ஷேத்ராக்கு இன்னுமா தெரியல??
இந்த ஷர்மா ஒரு அடிபட்ட நச்சு பாம்பு...... கொத்தாமல் விட்டாலும் கடிக்காமல் விடாது.
Thankyou dear :love:
 

bavadhi

Well-Known Member
சமரை பத்தி தெரியாம இப்படி நடந்துக்கிட்டீங்களே.. சும்மாவே காட்டுவான்.. இப்ப மோனிய வேற தட்டி தூக்கியிருக்கீங்க.. காட்டு காட்டு ன்னு காட்டாம ஓய மாட்டான். ஐம்பது பேரா இருந்தா என்ன ஐநூறு பேரா இருந்தா என்ன சமர் நினைக்கறது தான் நடக்கும்...
Thankyou dear:love:
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top