Bavathi' s காதலன் அத்தியாயம் 2

Advertisement

Thani

Well-Known Member
என்னடா ...இந்த சிபு பையன் இப்படி பேசுறான் ......வயசுக்கு மீறிய தெளிவு .... எனக்கென்னவோ இவன் இறப்பதற்கு சான்ஸ் இல்ல என்று தான் தோணுது ....வர்மாவின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிப்படைக்கும் வல்லமை இவனுக்கு இருக்கோ....சூப்பர்❤
 
bavadhi

Thankyou thani
 
Kirukale

Member
முடிஜிது கு அப்றம் வரலாம்னு இருந்தேன்..ஆனா, என்ன நடக்கும்னு திகில ஆ இருக்கு... -சொல்லாம இருக்கமுடியால.. Semma starting!
 
Kirukale

Member
என்னடா ...இந்த சிபு பையன் இப்படி பேசுறான் ......வயசுக்கு மீறிய தெளிவு .... எனக்கென்னவோ இவன் இறப்பதற்கு சான்ஸ் இல்ல என்று தான் தோணுது ....வர்மாவின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிப்படைக்கும் வல்லமை இவனுக்கு இருக்கோ....சூப்பர்❤
Mm அப்டித்தான் தோணுது.. இப்போதான் start பண்ணிருக்கேன்.. mm அப்டி இல்லயோ!!படுச்சுட்டு வரேன்
 
தரணி

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பவதி டியர்

யஜவானின் பையன் அப்பனுக்கு மேலே இருக்கானே
இந்த message பாக்கும் போதே கண்ணு கலங்குது...miss u banu ma
 
தரணி

Well-Known Member
ரொம்ப தெளிவா இருக்கான் சிபு... அவனுக்கு எதுவும் நடக்க கூடாது
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top