Bala Sundar's Sirpamum Aval Sirpiyum Aval 18

Advertisement

Janavi

Well-Known Member
இன்றைய நவீன கால குழந்தைகளுக்கு அவசியமான ஒன்று.... கடைசி வரிகள் தான் கதை,அதை உங்கள் வார்த்தை கோர்வைகள் கொடுத்த விதம் மிக அருமை...... Eagerly awaiting for your next story sis..... Happy deepavali to you and your family sis..... Stay blessed (y)(y)(y)
 
Bala sundar

Writers Team
Tamil Novel Writer

நன்றி மா
கதையின் ஆரம்பம் முதல் ஆதரவு தந்தமைக்கு மிக்க நன்றி
தீபாவளி வாழ்த்துகள்
 
Nagaspriya

Well-Known Member
இன்றைய இளைய சமுதாயத்திற்கு குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற பாடமாக இந்த கதை. அதற்கு முதலில் ஒரு சபாஷ். இப்படி ஒரு கருவை கதையாக வடிவம் கொடுத்த தற்கு இன்னொரு சபாஷ். இளம் வயதில் சபல புத்தியால் வாழ்வை தொலைத்து வரும் இன்றைய சிறுமிகளுக்கு வாழ்வியல் கற்றுத் தரும் கதை! அருமை அருமை!!!
 
Bala sundar

Writers Team
Tamil Novel Writer
இன்றைய இளைய சமுதாயத்திற்கு குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற பாடமாக இந்த கதை. அதற்கு முதலில் ஒரு சபாஷ். இப்படி ஒரு கருவை கதையாக வடிவம் கொடுத்த தற்கு இன்னொரு சபாஷ். இளம் வயதில் சபல புத்தியால் வாழ்வை தொலைத்து வரும் இன்றைய சிறுமிகளுக்கு வாழ்வியல் கற்றுத் தரும் கதை! அருமை அருமை!!!
இது தான் எனது முதல் கதைங்க...
இந்தக் கதையை ஆன்லைனில் போஸ்ட் செய்யவே தயக்கமா இருந்தது...
ஆனால் தப்பா போகாதுன்னு நம்பிக்கை வச்சி ஆரம்பிச்சேன்...
ஆதரவு தந்தமைக்கு நன்றிங்க
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top