Bala Sundar's Kaathalin Litmus Pareetchai 18

Srd. Rathi

Well-Known Member
#5
மானங்கெட்ட விவேக், உன்னால ஜோக் சொல்லாம இருக்க முடியுமா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
மார்க்கில் கவனம் வேணாமா மது, உங்க அப்பாவுக்கு பதில் சொல்லணுமே :cautious::cautious::cautious:
 




SINDHU NARAYANAN

Well-Known Member
#6
Nice update

மதுவுக்காக....

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
 




Last edited:

தரணி

Well-Known Member
#9
அண்ணா யூனிவர்சிட்டி toppers எல்லாம் இருக்கும் போது நீ இப்படி ஆர்யா பின்னாடி மனசை அலையா விட்ட என்ன ஆகுறது மது பாரு ஆர்யா ஸ்டடியா இருக்கான் இருக்கானோ இல்லையோ அப்படி காட்டிக்கிறான் நீ மட்டும் ஏன் தடுமாற ....

விவேக் பைக்ல போக எப்படி எல்லாம் பேசுற.....
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement