Ayodhyaakandam 4

Advertisement

I R Caroline

Well-Known Member
அருமை சிஸ். வாக்கு கொடுக்கும் போதே கவனமா கொடுக்கனும் போல, தசரதர் மாதிரி எக்கு தப்பா மாட்டிக்க கூடாது... அதனால்தான் வாக்கு கொடுப்பதே இல்லை...:p
 
Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
தசரதன் நிலை தடுமாற்றம்
பார்த்தும் கைகேயி.

மனம் மாறலையே
ராம. ராம
 
banumathi jayaraman

Well-Known Member
கைகேயிக்கு வாக்கு தரல, அவங்க அப்பாக்கு கொடுத்ததா சொல்லுவாங்க, இதே கருத்தை ராமர் பரதன் கிட்ட சொல்வார், அந்தக் கட்டத்தில இதுக்கான பதில் உங்களுக்கு தெரிய வரும்.

இந்த பதிவு தாமதமாக வந்ததுக்கு இந்த குழப்பம் ஒரு காரணம். என் நாத்தனார் (சமஸ்கிருத பண்டிதர்) கிட்ட விளக்கம் கேட்டு தெளிவானதுக்கு அப்புறம் .. எழுதினேன் பானுமா..

நன்றிமா.
இப்பொழுது இந்த குழப்பம் வந்த பிறகு நானும் கைகேயியின் வரலாறு படித்தேன், ஆதி டியர்
கேகய மன்னனின் ஆசைப்படி சரஸ்வதிதேவியின் அம்சமாக பிறந்த அழகும் அறிவும் வீரமும் நிறைந்த சின்ன வயசு மகளை ஒரு முதியவனுக்கு மூன்றாம் தாரமாக பெண் கொடுக்க கேகய ராஜா தயங்க அப்பொழுது கௌசல்யாவின் மகனை விடுத்து கைகேயியின் மகனுக்கே பட்டம் சூட்டுவதாக தசரதன் வாக்களிக்கிறான்
அது கூனி மந்தரைக்கு தெரியாமலிருக்குமா?
மறந்திருப்பாள்
அல்லது கேகய ராஜாவுக்கு கொடுத்த வாக்கை விட கைகேயிக்கு கொடுத்த இரண்டு வரங்கள்தான் பவர்புல்ன்னு மந்தரை நினைத்திருக்கலாம்
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer

அப்படி ஒரு வரம் தசரதர் தந்தாரா இல்லையா அப்படின்னு வால்மீகி ராமாயணத்தில் இல்லை.

நீங்க படித்த கைகேயி வரலாறு என்ன புத்தகம்? யார் எழுதினார்? சொல்ல முடியுமா பானுமா?
 
banumathi jayaraman

Well-Known Member
அப்படி ஒரு வரம் தசரதர் தந்தாரா இல்லையா அப்படின்னு வால்மீகி ராமாயணத்தில் இல்லை.

நீங்க படித்த கைகேயி வரலாறு என்ன புத்தகம்? யார் எழுதினார்? சொல்ல முடியுமா பானுமா?
ஆமாம் தசரதர் வாக்கு தந்த மாதிரி வால்மீகி ராமாயணத்தில் இல்லைன்னுதான் நானும் கைகேயியின் வரலாறுன்னு கூகுளில் போய் பார்த்தேன்
தினமணி, தினமலர் இரண்டிலும் போட்டிருக்கு
இதுல கேகய ராஜா அச்வபதி சரஸ்வதி தேவியை தியானித்து செஞ்ச யாகத்தில் வந்த பெண்தான் கைகேயின்னும் மற்ற விவரங்களும் தெளிவா இருக்கு
மீதியில் தெளிவா இல்லை கொஞ்சம் குழப்புற மாதிரி இருந்தது
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top