Ayodhyaakandam 12

Advertisement

Pashy2k

Well-Known Member
ராஜசூய யாகத்தில் சூதாட்டம் உண்டா...
என்னன்னவோ நிறைய புது புது விஷயங்கள்

பிராமணர்கள் பற்றி, எங்கே பிராமணன், சோ எழுதிய bookla இன்னும் நிறைய நிறைய info irukkum. Padichirpeengale laxu
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ராஜசூய யாகத்தில் சூதாட்டம் உண்டா...
என்னன்னவோ நிறைய புது புது விஷயங்கள்

பிராமணர்கள் பற்றி, எங்கே பிராமணன், சோ எழுதிய bookla இன்னும் நிறைய நிறைய info irukkum. Padichirpeengale laxu

எஸ் மா. அப்பாக்கு ரொம்ப பிடிச்ச புக். அது தொடரா கூட எடுத்தாங்க இல்ல? எங்கே ப்ராஹ்மணன்? ன்னு
 

Pashy2k

Well-Known Member
எஸ் மா. அப்பாக்கு ரொம்ப பிடிச்ச புக். அது தொடரா கூட எடுத்தாங்க இல்ல? எங்கே ப்ராஹ்மணன்? ன்னு
Aama. First adhu paathu dhaan enakku idhellam therium. Jaya tv la vandhudhu. And if I am not wrong adhula lead character aa nadicha paiyyan oru muslim.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Aama. First adhu paathu dhaan enakku idhellam therium. Jaya tv la vandhudhu. And if I am not wrong adhula lead character aa nadicha paiyyan oru muslim.
எஸ் அதுகூட ஒரு சர்ச்சை கிளப்பிச்சு. சோ ரொம்ப அருமையா விளக்கம் சொன்னார். அந்த கேரக்டருக்கு அந்த முகம்தான் செட் ஆச்சுன்னு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top