Arumpani 36

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இந்த விநாயகம் மொத்த குடும்பத்துகிட்டேயும் நல்லா வாங்கி கட்ட போறார்.....

எச்சரிக்கை கொடுத்து மன்னிப்பை வழங்கணுமா???
ஏது துரோகம் செஞ்சவங்களுக்கா???
ரொம்ப நல்ல இருக்குது இவர் நினைப்பு அதுவும் வாத்தியாரா இருந்துகிட்டு.....
மீண்டும் பள்ளியில் இறுமாப்புடன் அமர வேண்டுமா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
யோவ் உன்னை வேலூர் ஜெயிலுக்கு அனுப்பலையெனு சந்தோசப்பட்டுட்டு வீட்டுல ஏஸியை போட்டுட்டு உக்காரும்மய்யா.....
இவன் கிட்ட வம்புக்கு வந்து உள்ளதும் போச்சே நொள்ளக்கண்ணா கதையா போய்டாமா.....

வந்தவர்...
நம்ம வக்கீலு இந்திரசேனா அபராஜிதன் தானே :p:p:p

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top