Arumpani 28

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அபி உன் நிலைமையை நினைச்சா :LOL::LOL::LOL:
உன்னை திட்டுறதுக்கு கூட பொண்டாட்டி வேணும் னு நிலைக்கு வந்துட்ட......
'உனக்கு இப்படி இருக்கும்போது அங்கே போக மனசில்லை' :LOL::LOL::LOL:
ஏப்பா 4 நாள் வீட்டுல இல்லைனதும் என்னா பாசம் பொண்டாட்டிகிட்ட :p:p:p
உங்களுக்கு பொண்டாட்டியை தேட அவ மயங்கி விழணும்.....

ஓஹோ உனக்கு அக்கா பொண்ணு மூத்த பொண்ணு......
சித்தப்பா அண்ணன் பொண்ணை தன் பொண்ணா நினைச்சா உனக்கு பிடிக்காது இல்ல :p:p:p
நல்ல husbands பாலிசி இது :mad::mad::mad:

அதானே வக்கீலா கொக்கா :LOL::LOL::LOL:
கேட்டுட்டாளே நல்லா கேட்டுட்டாளே........
 

Lakshmimurugan

Well-Known Member
இந்திரசேனா கேட்ட கேள்விக்கு அபராஜிதன் பதில் என்னவோ.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top