Aptitudes_01_Calendar

Advertisement

Joher

Well-Known Member
ஹாய்......

காலெண்டர் பத்தின aptitudes இப்போ நிறைய exams ல கேக்குறாங்க........
மொபைல் இருந்தால் டக்குனு சொல்லிடலாம்....... Exams ல யோசிக்கணும்........

கீழே கொடுத்திருக்கிற questions க்கு answer சொல்லி logic சொல்லணும் .... அது தான் task......

Q 1
6th மார்ச் 2005 திங்கள்கிழமை.........
6th மார்ச் 2004???

Q 2
1st ஜனவரி 2006 Sunday.....
1st ஜனவரி 2010???

Q 3
15th ஆகஸ்ட் 1980 வெள்ளி கிழமை....
15th ஆகஸ்ட் 1988???

கண்டுபுடிங்க friends.....


***************************************************
Logics......

1. சாதாரண வருடம்....
365 நாட்கள் கணக்கிடப்படுகிறது....

2. லீப் இயர்.......
நூறாண்டை தவிர்த்து 4-ஆல் வகுப்படும் வருடங்கள் லீப் இயர்.........
1904, 1908, 1912, 1916, 1920, 1924, 1928, 1932, 1936, 1940, 1944, 1948, 1952, 1956, 1960, 1964, 1968, 1972, 1976, 1980, 1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020.........
நூற்றாண்டு என்றால் 400-ஆல் வகுப்பட்டால் மட்டுமே லீப் இயர்.......
[காரணம்.... ஒரு வருடத்திற்கு 365 1/4 நாட்கள்-க்கு 11 நிமிடம் குறைவு (100 வருடத்திற்கு 1100 நிமிடம் ~ 1 நாள் (1440 நிமிடம்) குறைக்கப்படுகிறது).......
நான்கு வருடத்திற்கு ஒரு முறை நான்கு 1/4 நாட்கள் சேர்க்கப்பட்டு +1 நாள் ஆகிறது லீப் இயர்-ல்......
அந்த 11 நிமிட வேறுபாட்டை தவிர்க்க ஒவ்வொரு 400 வருடத்திலும் 3 முறை லீப் இயர் விடுக்கப்படுகிறது.....
அதன்படி, 1700, 1800, and 1900 எல்லாம் லீப் இயர் இல்லை........
1600, 2000, and 2400 எல்லாம் லீப் years........

3. ஒற்றை நாட்கள் odd days......
ஒரு வாரத்திற்கு மேல் வரும் நாட்கள்.........
10 நாள் என்றால் 1 வாரம் (7 நாட்கள்) போய் மீதம் 3 ஒற்றை நாட்கள்......

4. 1 சாதாரண வருடத்தில் ( 365 நாட்கள் ) 52 வாரம் + 1 ஒற்றை நாள் (52*7 = 364 + 1)
1 லீப் வருடத்தில் 52 வாரம் + 2 ஒற்றை நாட்கள்
100 வருடத்தில் 76 சாதாரண வருடம் (76 * 1) + 24 லீப் வருடம் (24 * 2)
76 + 48 = 124 ஒற்றை நாட்கள் = 17 வாரம் 5 ஒற்றை நாட்கள் (124/7)
200 வருடத்தில் 5 * 2 = 10 = 1 வாரம் + 3 ஒற்றை நாட்கள்
300 வருடத்தில் 5 * 3 = 15 = 2 வாரம் + 1 ஒற்றை நாள்
400 வருடத்தில் (5 * 4) + 1 = 21 0 ஒற்றை நாள்

ஒற்றை நாள்
0 ஞாயிரு
1 திங்கள்
2 செய்வாய்
3 புதன்
4 வியாழன்
5 வெள்ளி
6 சனி

இப்போ கண்டுபிடிங்க.......
 
Last edited:

Rabi

Well-Known Member
1. sunday(2004-2005 = -1)
2. friday(2010-2006=4, 2008 is leap year 4+1=5)
3.monday(1988-1980=8, 1988 and 1984 is leap year 8+2=10)
 

Joher

Well-Known Member
Saturday . 2004 லீப் வருடம் என்பதால் ஒரு நாள் தள்ளிவரும்
Jo kaa.. ithu correct taa
1. Sunday
2. Saturday
3. Monday
1. sunday(2004-2005 = -1)
2. friday(2010-2006=4, 2008 is leap year 4+1=5)
3.monday(1988-1980=8, 1988 and 1984 is leap year 8+2=10)

இப்போ கண்டுபுடிங்க லாஜிக் பார்த்து.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top