Appaavin Diary - E 1

lathabaiju

Well-Known Member
#31
ஹலோ தீதி,

வாவ் சூப்பர் "அப்பாவின் டைரி" வந்தாச்சா:):):):)

கைகள் நடுங்க கண்கள் பனிக்க
உன்னை அள்ளி அணைத்தபோது
என் நெஞ்சை முத்தமிட்ட உன்
பிஞ்சுபாதம் சொன்னது… எனை
ஆசிர்வதிக்க வந்த தேவதை நீயென்று…


செம கவிதை தீதி... நைஸ் எபி... அகத்தியன் அப்பா சூப்பர்... அகத்தியன், அகிலன், ஆதித்தியன், ஆதிரை எல்லார் பேரும் "A" ல இருக்கு சூப்பர்... அகத்தியன் அப்பா ஆதிரை ரெண்டு பேரோட பாசத்தை பார்க்கும் போது கொஞ்சம் பொறாமை வருதா மித்ராம்மாக்கு... ஆதிரை சொன்ன கவிதை அருமை... அப்பா பத்தி நிறைய எழுத ஆசை ஆனா சின்னதா எழுதனும் சொன்னாங்கனு வருத்தப்படுவது அருமை... அகத்தியன் அப்பாக்கு எதனால வலி வருது? இதுல ஏதும் பெரிய பிரச்சனை இருக்கா? கடைசி கவிதை சூப்பர் தீதி... waiting for next ud didi....

wowww.... thanks for your lovely comment maa... kavithaigal pidithathil romba happy....
 

Manimegalai

Well-Known Member
#34
Hi Latha sis..
இனிய தொடக்கம்..
பெயர்கள் கூட அழகா இருக்கு..
அகத்தியன்,
சங்கமித்ரா
அகிலன்,
ஆதித்யன்,
ஆதிரை,
என்று பெயர்கள் சூப்பர்..
சங்கமித்ரா எழுதிய அப்பா கவிதை..
3 கவிதையும் அருமை..
அம்மாவுக்கு பொறாமையா இருக்கே..:D
அப்பா..மகள்..பாசம் செம..
அப்பாவுக்கு என்ன ஆச்சு..
அசால்டா வாயு பிடிப்புன்னு இருக்காங்களே:(
நன்றி.
 

lathabaiju

Well-Known Member
#35
Hi Latha sis..
இனிய தொடக்கம்..
பெயர்கள் கூட அழகா இருக்கு..
அகத்தியன்,
சங்கமித்ரா
அகிலன்,
ஆதித்யன்,
ஆதிரை,
என்று பெயர்கள் சூப்பர்..
சங்கமித்ரா எழுதிய அப்பா கவிதை..
3 கவிதையும் அருமை..
அம்மாவுக்கு பொறாமையா இருக்கே..:D
அப்பா..மகள்..பாசம் செம..
அப்பாவுக்கு என்ன ஆச்சு..
அசால்டா வாயு பிடிப்புன்னு இருக்காங்களே:(
நன்றி.

alakaana commentuku nandri megalai.... sangamithra amma aathirai than ponnu..... appavuku ennanu varum pativukalil..
 

priya durai

Well-Known Member
#36
கைகள் நடுங்க கண்கள் பனிக்க
உன்னை அள்ளி அணைத்தபோது
என் நெஞ்சை முத்தமிட்ட உன்
பிஞ்சுபாதம் சொன்னது… எனை
ஆசிர்வதிக்க வந்த தேவதை நீயென்று…


awesome
 

lathabaiju

Well-Known Member
#37
கைகள் நடுங்க கண்கள் பனிக்க
உன்னை அள்ளி அணைத்தபோது
என் நெஞ்சை முத்தமிட்ட உன்
பிஞ்சுபாதம் சொன்னது… எனை
ஆசிர்வதிக்க வந்த தேவதை நீயென்று…


awesome
thank u priyaa....
 

murugesanlaxmi

Well-Known Member
#39
முதலில் வருவது என் வாழ்வில் நடந்தது சகோ. என் மகள் பிறந்த போது அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்தேன். எல்லோரும் என்னை கிண்டல் செய்து உலகத்திலேயே பெண் பிறந்ததுக்கு ஸ்வீட் தரும் ஆள் என்று கலாட்டா செய்தார்கள். அவர்களிடம் என் குடும்பத்தில் இரு தலைமுறைக்கு பிற்கு பெண்யா என்று கூறிவிட்டேன்
 

lathabaiju

Well-Known Member
#40
முதலில் வருவது என் வாழ்வில் நடந்தது சகோ. என் மகள் பிறந்த போது அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்தேன். எல்லோரும் என்னை கிண்டல் செய்து உலகத்திலேயே பெண் பிறந்ததுக்கு ஸ்வீட் தரும் ஆள் என்று கலாட்டா செய்தார்கள். அவர்களிடம் என் குடும்பத்தில் இரு தலைமுறைக்கு பிற்கு பெண்யா என்று கூறிவிட்டேன்

woww... neengal unmaiyileye arumaiyaana appaa thaan annaa....a thil entha santhegamum illai.... thanks for your comment anna.....
 

Latest profile posts

நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ

வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ

கால் விரல் காவியம் எழுதுதே ஏனோ
கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ

இமைகயில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ
நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ
banumathi jayaraman wrote on praja's profile.
My heartiest birthday wishes to you, Praja Sir/Madam
banumathi jayaraman wrote on Kamala Rajeswari's profile.
My heartiest birthday wishes to you, Kamala Rajeswari Madam
banumathi jayaraman wrote on gp2000's profile.
My heartiest birthday wishes to you, GP2000 Sir/Madam
nizhal pola naanum.... ahh ahh.......
nizhal pola naanum nadai poda neeyum
thodarginra sontham nedungaala bantham,
kadal vaanam kooda niram maara koodum
manam konda paasam thadam maaridaathu,
naan vaazhum vaazhve unakkaagaththaane
naal thorum nenjil naan yenthum thene,
ennaalum sangeedham santhoasame,
vaai pesidum pullaanguzhal
neethaanoru poovin madal...

Sponsored

Recent Updates