Anonymous Authors List with Winners (with Link)

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஜோ, அப்படியே மல்லி எப்ப புக் அனுப்புவாங்கன்னும் கொஞ்சம் அவங்ககிட்ட கேட்டு சொல்லுங்க....:cautious::cautious: @Vijayasanthi viji விஜி இங்க ஓடி வா....

எனக்கும் வரணும்...
இதுல மல்லிகா @mallika னு tag போட்ட அவங்களே பார்ப்பாங்க...
எதுக்கு mediator :p
 

sindu

Well-Known Member
Author Y (Shanvi Saran)’s அமிழ்தெனும் காதல்

@SINDHU NARAYANAN
@Vijayasanthi viji
@Geetha sen
@Vijaya RS


Epi 15
'அமிழ்தெனும் காதல் ' வாசகர்களே…
கேள்வி பதில் விளையாட்டில் பங்கேற்று சரியாக அதுவும் மிகச் சரியாக யூகித்த தோழி காருண்யாவிற்கு வாழ்த்துக்கள். அடுத்து சிறப்பு பரிசாக சகோதரிகள் ரிது @ritu , மைதிலி மணிவண்ணன் @MythiliManivannan, சிந்து @sindu ஆகிய மூவரும் பெறுகிறார்கள்.


This is for me @sindu
And not Sindhu narayanan
 

SINDHU NARAYANAN

Well-Known Member
This is for me @sindu
And not Sindhu narayanan
ஆத்தர் யாருன்னு கண்டுபிடிச்சதுக்கு எனக்கு புக்.... இன்னொரு போட்டிக்கு உங்களுக்கு புக்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top