Announcement to Writers

Advertisement

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
@mallika மல்லிகா டியர்
என்னப்பா எல்லோரும்
ஆளாளுக்கு டான்ஸ் ஆட
ரெட்ட ரெடியாகி, நான் வர்றேன்
நீ வர்றேன்-ங்கிறாங்க
இதையெல்லாம் படிச்சுட்டு
எனக்கும் டான்ஸ் ஆடுற
ஆசை வந்திடுச்சு

நானும் டான்ஸ் ஆடியே
தீருவேன், மல்லிகா டியர்
தரை பிளந்து உடைஞ்சாலும் சரி
ஸ்டேஜ் போட்டு (ஸ்டேஜ்
போடுவீங்கதானே?) அந்த
ஸ்டேஜ்ஜே உடைஞ்சாலும் சரி
நானும் ஆடியேத் தீருவேன்ப்பா

ஆனாக்க ஒரே ஒரு கண்டிஷன்
கண்டிஷன்ங்கிறதை விட ரிக்குவஸ்ட்டுன்னு வைச்சிக்கலாம், மல்லிகா டியர்
நானு ஆடப் போற டான்ஸுக்கு
நம்ம பெரிய தம்பி மிருதங்கம் வாசிக்கணுமுங்கோ, மல்லிகா அம்மிணி
பானு டியர் மண்டை பத்திரம். தரை போனா போகுது:p:p
 

fathima.ar

Well-Known Member
பானுமா, நான் heading பாத்துட்டு யாரோ writer -க்கு போஸ்ட்-ன்னு தாண்டி போனேன்.. "அடியேய்.. நீயும்தாண்டி கதை எழுதற.. "-ன்னு நம்ம மைண்ட் வாய்ஸ்... கடுப்பா துப்ப... "அட ஆமா...."ன்னு உள்ள வந்தேன்...

Aaamala neengalum writer laaaa:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top