Anbum Arivum Udaithaayin 6

Advertisement

தரணி

Well-Known Member
ஒழுங்கா பேசமலே பிரிஞ்சி போயாச்சு... கமலாம்மா உங்களுக்கு விருப்பம் இல்லையா அறிவை உங்க மருமகளா எடுத்துக்க.... அது தான் அவகிட்ட விலகியே இருந்துடுறீங்ஆளா.....
 

Arulselvi

Well-Known Member
மாசத்திற்கு ஒரு ud தான் போடுறீங்க சீகிரம் ud கொடுங்க!!??
 

Haritha

Well-Known Member
Nanum adhimma...:love::love:
Nalla mama

Anbu appa nalla mudivu yaduthu irukinga..
Apporom yen arivu onnume sollama poita...:unsure::unsure:

Susi yarunu kandu puduchutan..;);)
 

Priyapraveenkumar

Well-Known Member
Anbu Arivu kalyanam just Arivu ammakum nimmathiyum Vinayagam kutra unarvu mattum pokkikku,ivangalukkulla onnume kidayathu...
Arivu vilagal Anbu yosanai overa senju divorce letter anuppina,ava ennadanna sollama kollama engayo poitta....
apdi irunthuttu ippa epdi iyalba pesa mudiyuthu ivangala....
 

JRJR

Well-Known Member
எனக்கு என்னமோ அந்த கமலா அம்மா மேல தான் ஏகப்பட்ட டவுட் ஆ இருக்கு.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Anbu Arivu kalyanam just Arivu ammakum nimmathiyum Vinayagam kutra unarvu mattum pokkikku,ivangalukkulla onnume kidayathu...
Arivu vilagal Anbu yosanai overa senju divorce letter anuppina,ava ennadanna sollama kollama engayo poitta....
apdi irunthuttu ippa epdi iyalba pesa mudiyuthu ivangala....
இயல்பா பேசினாங்களா இல்ல வேற வழி இல்லாம பேசினாங்களா?

திருப்பதியில் திடீர்னு பாத்துக்கிட்டாங்க.. அன்பு ஹெல்ப் தேவைப்பட்டது அக்ஷிகாக.. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா.

அடுத்த நாளும் அக்ஷிதான் அன்பைக் கூப்பிட்டா. அறிவு தவிர்க்க நினைச்சா முடியல..

அப்பாக்கு இவன் மேல இருக்குற கோபம் போகணும்..சோ.. விளக்கம் கேக்கறான். அவ பதில் சொல்லலை..

சரிதானே?...

நன்றி பிரியா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top