Anbum Arivum Udaithaayin 20 Final 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடடா அன்பரசன் போட்டு தாக்கிட்டானே அவனோட அழகியை.........
அம்மா அழகி உன் தரப்பை விட அவனோட காதல் பெருசா இருக்கே......
உன்னை கஷ்டப்படுத்தக்கூடாதுன்னே உன்னை நினைச்சே கஷ்டப்பட்டிருக்கிறான்......
நீ தான் கடைசி வரை அவனை தப்பாவே எடை போட்டிருக்கிற.......
ஸ்ரீஜா விஷயத்திலும்.........

என்னாச்சுடா னு சொல்லி மொத்தமா கவுத்துட்டியே அரசா........
 

Daya

Well-Known Member
அன்பு, அழகி, அன்புவின் அப்பா மனதில் வெகுவாகப் பதிந்து விட்டார்கள். நல்ல வித்தியாசமான கதை.(y)
Part 2 இன்று வந்துவிடுமா எழுத்தாளரே? :confused:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அன்பு, அழகி, அன்புவின் அப்பா மனதில் வெகுவாகப் பதிந்து விட்டார்கள். நல்ல வித்தியாசமான கதை.(y)
Part 2 இன்று வந்துவிடுமா எழுத்தாளரே? :confused:

இல்லப்பா, கொஞ்சம் டைம் எடுக்கும். நன்றி.:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top