Anbum Arivum Udaithaayin 20 Final 1

Advertisement

Haritha

Well-Known Member
Nanum adhimma...
ippadi oru angle yosika ve ila...

Athum news paper...
Anbu neenga great..
Inime happy ah irukanga ...

Neenga panna thiyagam
Nanga panna mosama...
Nalla kelvi...
 
Last edited:

அழகி

Active Member
Hi
புருஷனும் பொண்டாட்டியும் அவங்க தலைக்குள்ள ரெஜிஸ்டர் பண்ணி வெச்சுக்கிட்டு நம்மளைச் சுத்தல்ல விட்டிருக்காங்க.
அடேங்கப்பா! LA ல ஒரே வீட்டுல இருந்துக்கிட்டே என்னமா மொறச்சுதுங்க ரெண்டும். அவ்வளவு ஈகோ. எப்படியோ நல்லா இருந்தாச் சரிதான்.
'செய்தித்தாள் கட்டு' ன்னா என்னன்னு புரிஞ்சுக்கிற அளவுக்கு எங்களுக்குத் தமிழ் தெரியும் ரைட்டர் ஜி!
 
Last edited:

jayanthi balakrishnan

Well-Known Member
மிகவும் கனமான அருமையான பதிவு.அறிவழகி அறிவிலா அழகி என்று சொல்லும் பதிவு.பெண்கள் அவசரமாக முடிவு எடுக்க கூடாது.நல்ல குடும்பத்தில் சூழ்நிலையில் வளர்ந்த அன்பு சரியான முடிவு எடுத்து உள்ளான்'.வாழ்த்துக்கள் ஆதி மேடம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top