Anbum Arivum Udaithaayin 19 ( Pre-Final )

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Two days ஆ 19 episodes ம்...
அவனுக்கு அவள் குழந்தை குடும்பம்...ஏழுமலையான் தரிசனம் என ஆரம்பித்தது ..LA ல் சின்ன gap ல புரிந்து கொண்டது...இன்னும் சண்டை போட்டது...
Curfew..lockdown proceeds...
எல்லாமே excellent ...
Super Narration....

அறிவு...
அவள் அம்மா ..கஷ்ட ஜீவனம்...வங்கி வேலை உழைப்பு.. தப்பு பேச்சு கேட்டு..அவசர கல்யாணம்...
எல்லாம் ரொம்ப நல்லா சொல்லி இருந்தீங்க ...

அன்பு அப்பா...அவனிடம் நல்ல அப்பா என்ற பேர் இல்லாமல் விட்டாலும் ...மனைவி மகனை புரிந்து கொண்டு...அவள் அம்மா க்கு கொடுத்த நம்பிக்கை யை காப்பாற்ற மனதில் கொண்ட உறுதி அப்பாவின் பாசம் எப்போதும் வெளியே தெரியாது....இப்ப கூட மருமகள்க்கு தெரிந்தது மகன்க்கு தெரியவில்லை.. அவள் மனம் மாற அவர் பேச்சும் ஒரு காரணம்...
அப்பா character elevation super....
எப்பவும் கூறி வணங்கும் காமாட்சி ஸ்தோத்திரமும்..புடவை சார்த்தல் பிரார்த்தனையும்
நிறைவாக சொல்லி இருக்கீங்க...

இந்த epi 2nd part அறிவு ன் acceptance பேச்சு அருமை
நல்ல வாழ்க்கை எது என்ற definition...தன்னையும் அவனையும் நிறுத்தி என் (நம்)வாழ்க்கையை வாழ போகிறேன்என்று முடிப்பது ...செம wordings ...

அன்பு அவளுக்காக என்ன செய்து வைத்து இருக்கிறான் என அறிய ஆவலுடன்....
Thanks dear Aadhi ...
வாழ்க வளமுடன்
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer

அனும்மா,

கதை படிச்சு உங்க கருத்தை அழகா தொகுத்து சொன்னதுக்கு நன்றி.

:love::love::love:
வாழ்க வளமுடன்
 
Suvitha

Well-Known Member
எப்படியோ எல்லாவற்றையும் வாயைத் திறந்து சொல்லிட்டா! அவன் எதிர்பார்த்ததும் அதைத் தானே.
 
Last edited:

Sundarji

New Member
புருஷன் பொண்டாட்டி க்குள்ள என்ன பெரிய ஈகோ?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top