விநாயகம் நியாமான மனிதர்னு நிரூபிச்சுட்டார்.. அவர் பேசுனது எல்லாம் ரொம்பவே சரி.. அதுவும் அவங்ககிட்ட அறிவழகியை விட்டு கொடுக்காம பேசினது..
அன்பு, அறிவுகிட்ட பேசிட்டு முடிவெடுக்கிறேன்னு சொல்லுறான்... ரெண்டு பேரும் பார்த்து பதமா பேசி நல்ல முடிவா எடுக்க அந்த காமாட்சியம்மன் அருள் புரியட்டும்..
விநாயகம் மகன் மருமகள் ரெண்டு போரையும் விடலை....... அவரோட பார்ட் கச்சிதமா பண்ணிட்டார்......
பையன் எப்போ பேசப்போறான்???
LS மாதிரி இருக்காமல் இருந்தால் போதும்......
ஸ்ரீஜா & பேமிலி....... பொண்ணு லைப் விட வரபோற சொத்து முக்கியம்...... ஒரு நாளில் வேண்டாம்னாலும் ஒண்ணுமில்லை போல......