Anbum Arivum Udaithaayin 13

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

லாக் டவுன்னால அன்பு சொல்ற சந்தோஷமான விஷயத்தோட, டொமெஸ்டிக் வைலன்ஸ் கேஸ் அதிகமாயிருக்கிறதா ரிப்போர்ட்டும் வருது.. :(:(

அப்ப அமெரிக்காவுல எல்லாம் மூட்டை கட்டி இந்தியாவுக்கு போக போறாங்களா.. ஐயையோ மறுபடியும் ரெண்டு பேருக்கும் பிரச்சனையா.. அவன் வீட்டை விட்டும் போயிட்டானா..
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சோ அவனை துரத்தியாச்சா???
இப்போ சுதர்சன் கால் தானா அன்பரசன் மொபைல் க்கு???
மாட்டிக்க போறாளா???
அவனின் கேள்விக்கு நோ சொல்றா......
அப்புறம் எதுக்கு வெறுமை???

சுதா மார்டினஸை புடிச்சா கல்யாணம் பண்ணிவைக்கிறேன்னு சொல்றானே....... அப்புறம் என்ன???
அன்பரசன் tag ம் வேணும்........ ஆனால் உன்விருப்பம்னு உன்னோட விருப்பத்துக்கு மரியாதையை கொடுத்து எழுதினதையே புடிச்சு தொங்குற......
அப்போ அவன் நீ என் wife னு உன் கிட்ட உரிமை எடுத்திருந்தால் அவனை விட்டிருப்பியா என்ன???

purse ல ஏதோ இருக்குது???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top