Anbum Arivum Udaithaayin 12

Joher

Well-Known Member
#3
:love::love::love:

நாங்களே கொரோனால ஒரு மாதியாதான் இருக்கோம்......
ஒரு எபி முழுசும் கனவுனு சொல்லிட்டியே ஆதி :cry::cry::cry:
அவனுக்கு கொரோனா தானோ னு நினைச்சே படிச்சேன்.......

அச்சோ பேசவே இடம் கொடுக்காமல் நீ ஒரு பக்கம் நானொரு பக்கம்னு கொரோனா கேம்ப் தொடருது......
 




Last edited:

Hema Guru

Well-Known Member
#7
அறிவழகியின் உணர்வுகள் மிக மிக அருமை, உண்மை வலிக்கிறது , வைரம் தனியாக இருந்து joலிப்பதை விட, தங்கத்துடன் இருந்தால் இன்னும் ஒளிரும், சோ, அன்பு கூட சேர்த்து வெச்சுருங்க
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement