Amuthavalli Nagarajan's Nayana Mozhi Pesum Thevathai 9

Jasha

Active Member
#31
Semma ud akka
Yaara solrathunae thaerila ilakkiya saroja tamil ipdi groupa kalakkitaanga
Indumathikku y this koluppu
Nayangalla paesittu irunthavan ippo vekkam ethir paakkuraan nalla munnaetram
Saran santhiya and mangai relationship is too good
Unga story happy feel kudukkuthu
Thanks ka
2 days kulla innum kaedacca naangallaam happy annaacci thaan
 

Tharav

Well-Known Member
#33
சூப்பர் எபி மேம்
நீங்க உறவுகளின் குணத்தையும் அதன் பின்னர் வரும் வார்த்தை கோர்வைகள் செம சூப்பர் உங்கள் வரிகளில் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் சராசரி வாக்குவாதங்கள் இயல்பாக கடந்து அதில் இருக்கும் நகைச்சுவைக்கு நான் அடிமையாகவே மாறிட்டேன் ஒவ்வொரு எபி படிக்கும் போதும் மனதில் தோன்றுவது இந்த கதை முழுவதும் படிக்கும் அதிர்ஷ்டம் எப்போ கிடைக்கும் என்று தான்
நிறைய முறை நினைக்கிறேன் நாலு ஐந்து எபி சேர்த்து படிக்கனும் என்று ஆனால் தினமும் மறக்காமல் நீங்க எபி போட்டுருக்கிங்களா என்று வந்து பார்க்கிறேன் இப்படி நிறைய தோனுது தமிழின் குழந்தைகள் பாசம் செமையாஇருக்கு
அதிலும் மகனே தகப்பா சூப்பரோ சூப்பர்...................
Yes ,
 

தரணி

Well-Known Member
#34
amutha mam enna solla eppadi solla onnum puriya mattuthu....super super super ud.....

acho tamil nee pesurathu pakurathu ellame algu........ evvulavo pasam annan pasanga mela............

elakkiya nee oru master piece chellam emma eppadi ellam pitu pottu kasu vangura.....

mithu my darling ..... parvai onrey pounthum ........appadi iruku........
 

mithravaruna

Well-Known Member
#36
ஹாய் அமுதா,

தமிழின் சிறப்பில்
மங்கையின் பொழிவு!
அதன் நடையின் சிறப்பில்
மங்கையின் தெளிவு...!

வாழ்த்துக்கள் அமுதா, நன்றி
 
#38
ஹாய் அமுதா,

தமிழின் சிறப்பில்
மங்கையின் பொழிவு!
அதன் நடையின் சிறப்பில்
மங்கையின் தெளிவு...!

வாழ்த்துக்கள் அமுதா, நன்றி
சூப்பர், மித்ரவருணா டியர்
 

Latest profile posts

கல்லுக்குள் ஒரு காதல் அடுத்த அத்தியாயம் பதிவு செஞ்சுட்டேன் ப்ரண்ட்ஸ் படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ போட்டுருங்கப்பா
update given friendssss
mathibala wrote on Sirajunisha's profile.
Hi nisha ..
Unga KVM story padichen really sema different story ... Excellent ah eluthi irundheenga... Totally different theme romba nalla kondu poirundeenaga starting lendu ending varaikum full story um ipove padichi mudikanumnu nenaikura maathiri eluthi irundeenga ... Awesome writing.. unga first story epdi padukirathu please link kudunga
ஹாய் மக்களே…

நாங்கள் அனலி…

எக்ஸ்பிரஸ் கிட்னாப்பிங் அத்தியாயம் 2A &2B பதிந்திருக்கிறோம் கண்மணிஸ்...சோ படிச்சுட்டு எப்படி இருக்குனு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க...

Sponsored