80/90களில் பிறந்தவர்கள் அனுபவித்த அண்ட புளுகுகள்;

Advertisement

Eswari kasi

Well-Known Member
true :rolleyes: நாமெல்லாம் யாரு என்ன சொன்னாலும் ஆ.. வாய பொளந்து கேட்டுகிட்டு இருக்கோம், என் பையன் கிட்ட போய் நான் சின்ன வயசுல னு ஆரம்பிச்சா போதும், இது computer யுகம் உங்க பழய கத ஒன்னத்துக்கும் உதவாதுன்னு சொல்லுவான். நான் ஏமாந்த கத மட்டும் தெரிஞ்சது, அம்மா என்ற மரியாதை போய்டும்
100% true dear namma image yepadiyellam intha chinndu yellaam kapatha vendiyathu erukku:D:ROFLMAO::love::love:
 

Arthi

Member
Ha ha sweet memories.. கறை நல்லது ன்கிற மாதிரி ஏமாந்தது நல்லதா போச்சு.. இப்போ நினைச்சா சிரிக்க தோணுது.. நம்ம தான் நம்ம childhood a நல்ல அனுபவிச்ச ஆள் கள்..
 

Eswari kasi

Well-Known Member
Ha ha sweet memories.. கறை நல்லது ன்கிற மாதிரி ஏமாந்தது நல்லதா போச்சு.. இப்போ நினைச்சா சிரிக்க தோணுது.. நம்ம தான் நம்ம childhood a நல்ல அனுபவிச்ச ஆள் கள்..
Crt tu dear:love:
 

Seethavelu

Well-Known Member
இதுல நிறைய try பண்ணியிருகேன்.
மயில் தோகை குட்டி போட்டிருக்கு.. அதுக்கு pencil shaving dhaan food :)
கேவலமா எல்லாத்தையும் நம்மின காலம் அது :) இப்போ பசங்களுக்கு இத எதையாது சொல்லி பாருங்க.. ஒரு தரம் ஏற இறங்க பார்த்துட்டு 'what??'nu kaevalamaa namala லூக் விட்டுடு போய்டுவாங்க :)
அச்சோ ஆமாம் பா:p
 

Seethavelu

Well-Known Member
Ha ha sweet memories.. கறை நல்லது ன்கிற மாதிரி ஏமாந்தது நல்லதா போச்சு.. இப்போ நினைச்சா சிரிக்க தோணுது.. நம்ம தான் நம்ம childhood a நல்ல அனுபவிச்ச ஆள் கள்..
நூத்துக்கு நூறு உண்மை
 

sathya vani

Well-Known Member
90' s kid illa but ithu ellam enakkum nadanthathu.....kokku parakkum pothu viral nagathai theithau poo podu poo podu nu sonna nagathula ethanai poo irukko athanai new dress kedaikkum... they are wonderful memories eppo nenaithalum oru azhaga punnaai agathil irunthu mugathil thondrum....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top