80/90களில் பிறந்தவர்கள் அனுபவித்த அண்ட புளுகுகள்;

Advertisement

Santhiya s

Active Member
It is true.. golden memories... ஒரு தடவை மட்டும் முட்டிட்டு விட்டா கொம்பு முளைக்கும்.. ஒரு கையால் அல்லது ஒரு காலால் எதாவது செஞ்சா ஒத்த கால் இல்ல ஒத்த கையா போயிடும்..ஹாஹா.. very nice time
 
mila

Writers Team
Tamil Novel Writer
இதுல நிறைய try பண்ணியிருகேன்.
மயில் தோகை குட்டி போட்டிருக்கு.. அதுக்கு pencil shaving dhaan food :)
கேவலமா எல்லாத்தையும் நம்மின காலம் அது :) இப்போ பசங்களுக்கு இத எதையாது சொல்லி பாருங்க.. ஒரு தரம் ஏற இறங்க பார்த்துட்டு 'what??'nu kaevalamaa namala லூக் விட்டுடு போய்டுவாங்க :)
true :rolleyes: நாமெல்லாம் யாரு என்ன சொன்னாலும் ஆ.. வாய பொளந்து கேட்டுகிட்டு இருக்கோம், என் பையன் கிட்ட போய் நான் சின்ன வயசுல னு ஆரம்பிச்சா போதும், இது computer யுகம் உங்க பழய கத ஒன்னத்துக்கும் உதவாதுன்னு சொல்லுவான். நான் ஏமாந்த கத மட்டும் தெரிஞ்சது, அம்மா என்ற மரியாதை போய்டும்
 
Yasmine

Well-Known Member

:LOL::ROFLMAO::LOL::ROFLMAO::LOL::ROFLMAO::ROFLMAO::LOL:
 
banumathi jayaraman

Well-Known Member
true :rolleyes: நாமெல்லாம் யாரு என்ன சொன்னாலும் ஆ.. வாய பொளந்து கேட்டுகிட்டு இருக்கோம், என் பையன் கிட்ட போய் நான் சின்ன வயசுல னு ஆரம்பிச்சா போதும், இது computer யுகம் உங்க பழய கத ஒன்னத்துக்கும் உதவாதுன்னு சொல்லுவான். நான் ஏமாந்த கத மட்டும் தெரிஞ்சது, அம்மா என்ற மரியாதை போய்டும்
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
ஹா ஹா ஹா
 
Eswari kasi

Well-Known Member
It is true.. golden memories... ஒரு தடவை மட்டும் முட்டிட்டு விட்டா கொம்பு முளைக்கும்.. ஒரு கையால் அல்லது ஒரு காலால் எதாவது செஞ்சா ஒத்த கால் இல்ல ஒத்த கையா போயிடும்..ஹாஹா.. very nice time
Hi fi dear:D:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top