80/90களில் பிறந்தவர்கள் அனுபவித்த அண்ட புளுகுகள்;

Advertisement

Eswari kasi

Well-Known Member
90' s kid illa but ithu ellam enakkum nadanthathu.....kokku parakkum pothu viral nagathai theithau poo podu poo podu nu sonna nagathula ethanai poo irukko athanai new dress kedaikkum... they are wonderful memories eppo nenaithalum oru azhaga punnaai agathil irunthu mugathil thondrum....
Yes dear:love:
 

Sathya sivaprakash

Well-Known Member
true :rolleyes: நாமெல்லாம் யாரு என்ன சொன்னாலும் ஆ.. வாய பொளந்து கேட்டுகிட்டு இருக்கோம், என் பையன் கிட்ட போய் நான் சின்ன வயசுல னு ஆரம்பிச்சா போதும், இது computer யுகம் உங்க பழய கத ஒன்னத்துக்கும் உதவாதுன்னு சொல்லுவான். நான் ஏமாந்த கத மட்டும் தெரிஞ்சது, அம்மா என்ற மரியாதை போய்டும்
Me too dear.. yen son um epdithan.. avan joke ketta madhiri Siripan..
 

mila

Writers Team
Tamil Novel Writer
Me too dear.. yen son um epdithan.. avan joke ketta madhiri Siripan..
சிரிச்சா கூட பரவால்ல sis அந்த காலத்து மணிசங்களே முட்டாளுங்க என்ற மாதிரி ஒரு லுக் விட்டுட்டு, நான் எதச்சொன்னாலும் உனக்கு ஒன்னுமே தெரியாதுனு சொல்லி ஓட்டுவான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top