3.அன்பின் வெற்றிவேல்

Advertisement

Pavidurai

Member
Hai friends,

நம்ம வெற்றி வீட்டில்.....

மணி... மணி...டேய் உங்க அம்மா எங்கடா வர சொல்லு....
அம்மா அம்மா ......என்னடா கவி இப்ப எதுக்கு அம்மா அம்மா -னு ஏலம் போடுற.......அப்பா கூப்பிடிறாங்க....ம்ம் ..."இதோ வரேன் னு",சொல்லுடா .....

என்னங்க, வர
சொல்லிருந்திங்களா....


ஆமாமாஅப்படியே வெற்றியேயும் வர சொல்லு திவ்யாக்கும் மாப்பிளை க்கும் தகவல் சொல்லி நாளைக்கு காலையில் வர சொல்லு ....

என்னப்பா எல்லாரையும் வரசொல்லுறிங்க.....ஆமா டா நம்ம
வெற்றிக்கு நாளைக்கு சாயங்காலம் 4மணிக்கு பொண்ணு பார்க்க போறோம்.
என்னப்பா சொல்லுறிங்க....என்ன வெற்றி இப்படி பேசுற எங்களுக்கும் உனக்கு கல்யாணம் பண்ணி பேரப்பிள்ளை யை பாக்கனும்னு ஆசை இருக்காதா.....என தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.


என்னடா,
அண்ணா உன் பிரச்சனை
ஒண்ணும் இல்ல விடுடா. ....


......சரிப்பா உங்க இஸ்டம்.....நல்லதுப்பா....
பொண்ணு பெயர் அன்புச்செல்வி ,பொண்ணு B.sc படிச்சிருக்கு நல்ல குணமான பொண்ணு..... இந்தா
மணி இதுதான் பொண்ணு photo பாருங்க ......டேய் "வெற்றி......
ஆங்....சொல்லுங்கப்பா...என்னடா
பொண்ணு போட்டோ பாரு.....இருக்கட்டும் அப்பா நாளைக்கு நேர்- ல பார்க்கிறேன்...

சரிம்மா நான் கொஞ்சம் வெளியிலே போயிட்டுவாறேன்....
பார்த்துபோப்பா....ஒகே மா...

ஏங்க பொண்ணு ரொம்ப லெட்சணமா இருக்கா நம்ம வெற்றிக்கு பொருத்தமா இருப்பா, இது யாரு பொண்ணுங்க," எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ".

இது நம்ம கண்ணா பொண்ணு, இப்போ கொஞ்ச நாளுக்கு முந்நாள் மில்லு விசையமா திருநெல்வேலி போகும்போது பார்த்தேன்....அப்போதான் பொண்னுக்கு வரன் தேடுறேன்னு
சொன்னான்.நானும் நம்ம வெற்றிக்கு பொண்ணு பார்க்குறதா சொன்னேன்...


நம்ம வெற்றிக்கு கேட்கனும் தோனிச்சு கேட்டேன்.....அவனுக்கு ரொம்ப சந்தோசம் உடனே உன் வீட்டிற்கு வர என் மகள் கொடுத்து வச்சுருக்கனும்-னு சொல்லி சந்தோசப்பட்டான்.

சரிப்பா வீட்டில் கலந்து பேசி நல்ல முடிவா சொல்லு....நல்லநாள் பார்த்து
பொண்ணு பார்க்க வாரோம் -னு சொன்னேன்.

ஆப்படியாங்க நம்ம கண்ணா அண்ணா பொண்ணாங்க .....நல்ல பரிட்சீயமான முகம் தான் கேட்டேன்...ங்க.


மறுநாள் காலையில்.... "ஐயா வெற்றி" .....சொல்லுங்கம்மா....என்ன வேலையாக இருந்தாலும்
சாங்காலம் 4மணிக்கு முன்னால் முடிச்சுருப்பா நம்ம பொண்ணு வீட்டுக்கு போகணும் .....சரிம்மா
எனக்கு இன்னைக்கு காலேஜ்...ல செமினார் இருக்கு முடிச்சுட்டு நான்
அங்க வந்துடுறேன்....

சரிப்பா ,"நேரமே வந்துரு பொண்ணு நம்ம கண்ணா அண்ணா ,பொண்ணு தான்....
"யாரும்மா நம்ம சிவா தங்கச்சியா"?.... ஆமா.... டா உனக்கு தெரியாது -ல சின்ன வயசுல பார்த்தது....இப்ப நல்ல மாறிட்டா,நல்ல வளர்ந்து ஒல்லியாக
மாறிட்டா.... ஓ..........





(வெற்றி mind voice

அடியே குட்டச்சி நீயா வாடி உன்ன வந்து வச்சிகிறேன்......) விசில் அடிச்சிகிட்டே வந்த வெற்றி யை பார்த்த நம்ம கவின்," டேய்,அண்ணா என்னனா சந்தோசமா இருக்க போல
விசில் எல்லாம் பலமாக இருக்கு.......
இனிமே எல்லாம் இப்படித்தான் போட. ...போடா. ..

அடேய், அண்ணா என்னடா நேர்த்து
பொண்ணு பார்த்து இருக்குனு சொன்னதும் சோகமாக இருந்த....இப்போ என்னாச்சு......போடா ஒன்னும் இல்ல போடா. .....

வெற்றி சரிடா ......கவி அதைவிடு நம்ம திவ்யா எப்போ வாரா. ...இன்னும்
ஆளகாணும்....அரைமணி நேரத்துல
வந்துருவா....அத்தான் இப்போதான்
கால் பண்ணி சொன்னாங்க...ம்ம்ம்ம்
ஓகே டா ....கவி bye......எனக்கு நேரமாச்சு.....


(கவின்) ......நல்ல வேலை நம்மக்கு லீவ்.........




நாளைக்கு பார்க்கலாம்.....வெற்றிக்கும் அவனின்
குட்டச்சிக்கும் ஆன சந்திப்பை....... bye.....friends.......














...........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top