20-20யாம்....

Advertisement

Joher

Well-Known Member
:p:p:p

அம்மா வீட்டுக்கா :eek::eek::eek: தனித்தனியா இருக்கணும்னு தான் lockdown......
லீவு என்ஜோய் பண்ண இல்லை :D:D:D

மயங்கின்னாலும் ஹாஸ்பிடல் வரவேண்டாம்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.......
ஓடுறா ஓடுறா வடையை சுடு ;););)
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
:p:p:p

அம்மா வீட்டுக்கா :eek::eek::eek: தனித்தனியா இருக்கணும்னு தான் lockdown......
லீவு என்ஜோய் பண்ண இல்லை :D:D:D

மயங்கின்னாலும் ஹாஸ்பிடல் வரவேண்டாம்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.......
ஓடுறா ஓடுறா வடையை சுடு ;););)
அதேதான்.... ஜோ சிஸ்....:ROFLMAO:
 

Joher

Well-Known Member
என்று தீரும் எங்கள் சோகம்.....:D

எப்போவும் அவன் வெளியே போய் கஷ்டபட்டுட்டு வர்றான்னு சொல்வாங்க தானே.......
இப்போ வீட்டில் பொண்டாட்டிகள் படும் கஷ்டத்தையும் பார்க்கட்டும்......
கண்டிப்பா மாற்றம் வரும்......
24 hours at service......
 

Devi29

Well-Known Member
:p:p:p

அம்மா வீட்டுக்கா :eek::eek::eek: தனித்தனியா இருக்கணும்னு தான் lockdown......
லீவு என்ஜோய் பண்ண இல்லை :D:D:D

மயங்கின்னாலும் ஹாஸ்பிடல் வரவேண்டாம்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.......
ஓடுறா ஓடுறா வடையை சுடு ;););)

இந்த lock down மூன்று வேளை சமையல் போய் நாலு வேளையில் வந்து நிக்குது அது தான் snacks time :):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top