19 நான் என்பதே நாம் தானடி

Advertisement

Saroja

Well-Known Member
அவள அவ அண்ணிக்காரி
இப்படி பேசறது ஒண்ணும்
புதுசு இல்லயே
நல்ல படியா வந்த பெண்ணை
இவங்க எல்லாம் கண்டத
பேசியே பைத்தியம்
ஆக்கிறுவாங்க
மீரா என்ன சொல்ல போறா

ஏன் சரவணன் திலகவதி
கூட இவ பேசாமா
இருக்கா
 

JRJR

Well-Known Member
முத அந்த அண்ணிகாரிக்கு சரியான பதிலடி கொடுக்கனும். கொஞ்சம் கூட மனசாட்சி இ்லாமல், எப்படி பேசுது பார் ?
 

Lakshmimurugan

Well-Known Member
ஆனாலும் வீட்டுக்குள் இப்படி ஒரு ஜீவன் இருந்தால் அங்கே இருக்கும் எல்லோருக்கும் கஷ்டம் தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top