18 இதய கூட்டில் அவள்

Advertisement

jeevaranjani

Well-Known Member
டேய் எவன்டா அந்த வில்லன்...2 பேரையும் இவ்ளோ பயமுறுத்தி வச்சிருக்க நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா...வாடா வாடா...வந்துபாருடா.....அவனுங்க வர வழில போட்ட போன் வனிதாக்கும் ஆதிரைக்கும் திக் திக் னு இருந்துச்சோ இல்லையோ...படிச்ச எனக்கு பக் பக்னு இருந்துச்சு
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அப்படி மட்டும் ஏதாவது இருந்தால் மேனகா சக்தியின் மனைவியாக முடியாதே
ஹ்ம்ம்........ரம்யா டியர் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்
யாரோ தப்புக்கு யாருக்கோ தண்டனை கொடுக்கறது ஆதிக்கு உடன்பாடு இருக்காது அக்கா.. சோ சக்தி கல்யாணம் மேனகா கூட தான்...
 

banumathi jayaraman

Well-Known Member
யாரோ தப்புக்கு யாருக்கோ தண்டனை கொடுக்கறது ஆதிக்கு உடன்பாடு இருக்காது அக்கா.. சோ சக்தி கல்யாணம் மேனகா கூட தான்...
சக்தியின் கல்யாணம் மேனகா கூடத்தான், ரியா டியர் மனோஜ் ஏதும் திருகுதாளம் பண்ணாத வரை
மேனகாவை விட வெற்றி மாமாதான் சக்திக்கு முக்கியம்
So, உடனே அடுத்த அப்டேட் கொடுத்து எங்களோட இந்த சண்டைக்கு சீக்கிரமா ஒரு முடிவு கட்டுங்க, ரம்யா டியர்
@ramyarajan
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
சக்தியின் கல்யாணம் மேனகா கூடத்தான், ரியா டியர் மனோஜ் ஏதும் திருகுதாளம் பண்ணாத வரை
மேனகாவை விட வெற்றி மாமாதான் சக்திக்கு முக்கியம்
உடனே அடுத்த அப்டேட் கொடுத்து எங்களோட இந்த சண்டைக்கு சீக்கிரமா
ஒரு முடிவு கட்டுங்க, ரம்யா டியர்
@ramyarajan
ஆமாம் அக்கா... மனோஜ் வேலைய காட்டியிருந்தா அதுக்கு சக்தி, ஆதி வெற்றியோட ரியாக்சன் என்னன்னு தெருஞ்சுக்க ஆவலா இருக்கு.. அதுக்காகவே சீக்கிரம் யூடி வேணும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top