13ம் பாகம்

Jafar ali

Well-Known Member
வணக்கம் நண்பர்களே
நான் இது வரை படித்த முக்கால் வாசி கதைகளில் 13ம் பாகம் கதைகளின் திருப்பு முனையாக இருந்து வந்து உள்ளது
(உதாரணமாக) காதல் சொல்லுதல், கல்யாணம், இல்லறம், இன்னும் பிற
நான் கூறுவது உடன்பாடு இல்லை என்றால் நீங்களே சரி பாருங்கள்
MM தளம், TNW தளம்
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
Neenga sollurathu correct taan ma
 
gomathyraja

Well-Known Member
வணக்கம் நண்பர்களே
நான் இது வரை படித்த முக்கால் வாசி கதைகளில் 13ம் பாகம் கதைகளின் திருப்பு முனையாக இருந்து வந்து உள்ளது
(உதாரணமாக) காதல் சொல்லுதல், கல்யாணம், இல்லறம், இன்னும் பிற
நான் கூறுவது உடன்பாடு இல்லை என்றால் நீங்களே சரி பாருங்கள்
MM தளம், TNW தளம்
Its true nalla notice panni irukkeengka(y)
 
வணக்கம் நண்பர்களே
நான் இது வரை படித்த முக்கால் வாசி கதைகளில் 13ம் பாகம் கதைகளின் திருப்பு முனையாக இருந்து வந்து உள்ளது
(உதாரணமாக) காதல் சொல்லுதல், கல்யாணம், இல்லறம், இன்னும் பிற
நான் கூறுவது உடன்பாடு இல்லை என்றால் நீங்களே சரி பாருங்கள்
MM தளம், TNW தளம்
என்ன ஸ்டோரி சொல்லுங்க sis படிச்சி பார்க்கிறேன்
 
Jafar ali

Well-Known Member
என்ன ஸ்டோரி சொல்லுங்க sis படிச்சி பார்க்கிறேன்
கவிபாரதியின் இசையின் மொழி
ராகவியின் யுகமேவிய நேசம்
பவித்ரா நாராயணனின் அனுராக ஆரோகணம் இது தற்போதைய நடந்து கொண்டிருக்கும் தொடர்களின் உதாரணம்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement