10 எனக்கென நீ போதுமே (final)

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
Wow super, intha maathiri manasukku pidicha vaazhkkai varam!!! Ithu pothum enakku, ithu pothumay!!! Verenna venum, nee pothomay!!!!
Enakkena nee pothumay!!!!
Arumai!!!!
எளிய முறையில்
எவரையும் காயப்படுத்தாமல்
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு தெரிவித்து இணையும் காதல் திருமணம்!!
ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக் கொள்ளாமலே மனதோடு போராடிய தருணம்
இருவரின் நட்பு இரு குடும்பத்தையும் இணைந்து இருப்பது
தெளிவான விளக்கம்
நேர்மையான நட்பு எல்லாம் அருமை!!!
மனதை வருடும் தென்றல் போல ஒரு இனிமையான காதல் கதை!!!!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top