வெண்ணிலா மேடையில் மோகனம் -18

Renugamuthukumar

Well-Known Member
#1
வணக்கம் நண்பர்களே!

சென்ற பதிவிற்கு விருப்பங்கள் கருத்துக்கள் மூலம் என்னை ஊக்கப் படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சில தவிர்க்க முடியாத சொந்த காரணங்களால் ஒரு வாரம் நான் விடுப்பு எடுக்கிறேன் ஃப்ரெண்ட்ஸ். இன்னும் 2 எபிகளில் கதை முடிவடைந்து விடும். ஆனால் தொடர்ந்து கொடுக்க முடியாத சூழ்நிலை. காக்க வைப்பதற்கு ஸாரி ஃப்ரெண்ட்ஸ்.

எப்படியும் அடுத்த வாரம் கதை முடித்து விடுகிறேன். தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க.

இதோ கதையின் 18வது எபி

VMM -18(1)

VMM -18(2)

:):):):):)

Please read and share your thoughts.
 
Joher

Well-Known Member
#2
:love::love::love:

சுபத்ரா பையனுக்காக முழுவீச்சுல இறங்கிட்டாங்க...
காவேரி கேக்கவே வேண்டாம் முல்லைக்கு பொண்ணு மாதிரி பண்ணனும் னு நினைக்கிறாங்க...
கோவிந்தனையும் சுபா மலையிறக்கிட்டாங்க...
கதிரேசன் டெபாசிட் இழந்த கணவராட்டாம் நிக்கப்போறார் :p:p:p

ராகவ் முல்லை ரொம்ப ஹாப்பி...

சந்துரு என்ன பண்ண போறான்???
ராகவ் யாருக்கு போன் ல பேசினான்???
ராகவ் க்கு முன்னாடி யாரு ஏற்கெனவே கல்யாணம் ஆனதை உடைக்க போறாங்க???
 
Last edited:
#5
வணக்கம் நண்பர்களே!

சென்ற பதிவிற்கு விருப்பங்கள் கருத்துக்கள் மூலம் என்னை ஊக்கப் படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சில தவிர்க்க முடியாத சொந்த காரணங்களால் ஒரு வாரம் நான் விடுப்பு எடுக்கிறேன் ஃப்ரெண்ட்ஸ். இன்னும் 2 எபிகளில் கதை முடிவடைந்து விடும். ஆனால் தொடர்ந்து கொடுக்க முடியாத சூழ்நிலை. காக்க வைப்பதற்கு ஸாரி ஃப்ரெண்ட்ஸ்.

எப்படியும் அடுத்த வாரம் கதை முடித்து விடுகிறேன். தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க.

இதோ கதையின் 18வது எபி

VMM -18(1)

VMM -18(2)

:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement