என்ன மரியாதை என்ன மரியாதை னு கோவிந்தனுக்கு டவுட் வர கதிரேசன் பையன் கண்ணை பார்த்தே புரிஞ்சுக்கிட்டார் பையன் போகும் வழியை...
இப்போ இந்த 6 மாசம் எதற்கு???
அவனை பிடிச்சிவைக்கவா??? கூடவே முல்லையை என்ன பண்ண போறாரோ???
அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிறாங்க...
முல்லை இவன் கொடுத்த தைரியத்தில் களத்தில் இறங்குனா... இப்போ தனியா எப்படி சமாளிக்கபோறாளோ???
வாழ்க்கையில் காலை ஊன்றாமல் பண்ணும் கல்யாணம் சீரழியும் னு சொல்றது உண்மை தான்...