வெண்ணிலா மேடையில் மோகனம் -13

SINDHU NARAYANAN

Well-Known Member
#2
:love::love::love:

பின் விளைவுகளை பத்தி யோசிக்காம.... எல்லாம் முடிச்சாச்சு... இவன் சென்னைக்கு போக போறான்.... கோவிந்தனும் வர போறார்.... என்ன ஆக போகுதோ??


 




Last edited:

Joher

Well-Known Member
#6
:love::love::love:

:eek::eek::eek: அவனுக்கு சம்பாத்தியம் னு எதுவும் இல்லாமல் கல்யாணம் தாம்பத்தியம் எல்லாம் ஆச்சு...
அப்பா சும்மாவே குதிப்பார்... இதெல்லாம் தெரியவரப்போ குய்யோ முய்யோ னு குதிப்பாரே...

ராகுல் அக்கா கல்யாணத்துக்கு போயிடுவான்...
கோவிந்தன் வந்துடுவார்...
பின்விளைவுகளை சிந்திக்க விடாமல்...
அப்போ அதான் இவங்களை காட்டிக்கொடுக்க போகுதா???

So ஹோட்டல் பிசினஸ் தான் ராகுலுக்கு விதிக்கப்பட்டதா???
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement