வெண்ணிலவும் பொன்னிநதியும்

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
தமிழ் வணக்கம் !


இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகள் மக்களே ! இனி வரும் வருடம் இனிதாய் செழிக்கட்டும் ! :love::love::love::love::love:


சித்திரையை விட சிறப்பான தொடக்கம் என்ன இருந்துவிட முடியும்?

அதனால் சிறு அறிமுகத்தோடு இந்த நதி தன்னுடைய பயணத்தை தொடங்குகிறது. :love:
நதி !

தனக்கான தனிப்பாதையோடு பாயும் !

பாயும் நிலத்தை பாலாக்கும் !

பாய்மரங்களைக் கரை சேர்க்கும் !

தனக்கான தவம் கலைகையில்

வெள்ளமாய் வேரருக்கும் !
நிலா !

பௌர்ணமி பார்க்காத பால்நிலா !

தழும்புகள் கொண்ட தண்ணிலா !

வானம் ஏறத் தயங்கி தரையில் நிற்கும் நிலா !வெண்ணிலவும் பொன்னிநதியும்
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
மக்களே :love:

நலம் நலமறிய ஆவல் :love:

எப்படி இருக்கீங்க எல்லாரும்?

we are so exciteddddddddd to start this journey :love::love: oru kutty intro koduthirukkom. padichitu epdi irukkunnu sollunga. and this time regular updates (y)

konjam eluthitu.. next month la irunthu varugirom :love::love:
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
தமிழ் வணக்கம் !


இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகள் மக்களே ! இனி வரும் வருடம் இனிதாய் செழிக்கட்டும் !

சித்திரையை விட சிறப்பான தொடக்கம் என்ன இருந்துவிட முடியும்?

அதனால் சிறு அறிமுகத்தோடு இந்த நதி தன்னுடைய பயணத்தை தொடங்குகிறது.நதி !

தனக்கான தனிப்பாதையோடு பாயும் !

பாயும் நிலத்தை பாலாக்கும் !

பாய்மரங்களைக் கரை சேர்க்கும் !

தனக்கான தவம் கலைகையில்

வெள்ளமாய் வேரருக்கும் !நிலா !

பௌர்ணமி பார்க்காத பால்நிலா !

தழும்புகள் கொண்ட தண்ணிலா !

வானம் ஏறத் தயங்கி தரையில் நிற்கும் நிலா !


வெண்ணிலவும் பொன்னிநதியும்
Nirmala vandhachu
Best wishes for your new story ma :love::love::love:
 
Devi29

Well-Known Member
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் sissy's
Height a parthu payapadara hero.. aana adhiradi ...adithadi mannana.
Nice waiting for the epi sissy's
 
Srichitra

Well-Known Member
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய கதைக்கு வாழ்த்துக்கள்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement