விஸ்வ துளசி இறுதி அத்தியாயம் 16

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
Viswa Thulasi 16 1

Viswa Thulasi 16 2

நன்றி தோழமைகளே இது என் முதல் முயற்சி இதுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் என் நன்றிகள்

மல்லிகா மணிவண்ணன் அவர்களுக்கு முதல் நன்றி இரண்டாவது என் தோழிகள் மகேஸ்வரி ரவி,சீத்தா வேலு, பானுமா, சசிதாஸ்,சோபா குமரன் முன்றாவது என் கதைய படிச்ச சரேஜா சிஸ், மேரி சிஸ், புஜ்ஜி சிஸ் , வேணி சிஸ் இன்னும் படிச்ச எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி :):):):)இதுல நான் யாரையாவது மிஸ் பண்ணி இருந்தா மன்னிக்கவும் தோழிகளே
 
Last edited by a moderator:

MaryMadras

Well-Known Member
அருமையான கதை மகேஸ்வரி:love::love::love:.குடும்ப பிரச்சனையினால் இருபத்தி நான்கு வருடங்கள் தன் பெற்றவர்களை விட்டு பிரிந்து இருக்கும் கோதை,வினய் மாமா மகளை விரும்புவது தெரிந்து, அம்மா,அண்ணனுக்காக தாத்தா,பாட்டியை தேடிச்செல்லும் துளசி என அருமையான ஆரம்பம்(y).

கோதையின் உடல்நிலைக்காகவும்,சிவராமன் குற்றவுணர்ச்சியினாலும், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு கோதையின் குடும்பத்தோடு சேர்கிறார்:giggle::giggle::giggle:.

எட்டு வருடங்களாக துளசியை காதலிக்கும் விஸ்வா, பார்த்தவுடன் தன் மனம் கவர்ந்தவன் தன் மாமாவின் மகன் என மகிழ்ச்சியடையும் துளசி,இவர்களின் காதலை இருவரும் சொல்வதற்க்கு முன்பே,இருவரின் சம்மதம் கேட்காமலே எதிர்பாராதவிதமாக நடக்கும் திருமணம்:):):).

திடீர் திருமணத்தால் கோபமாக இருந்தாலும்,இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதை தெரிந்து கொண்டு இணைவது அழகு:love::love::love:.

அரவிந்தும்,துளசியும் அவர்கள் கலகலப்பான,அன்பான குணத்தால் அனைவரையும் கவர்ந்து விட்டனர்:giggle::giggle::giggle:.அரவிந்த் குணத்துக்காக கயலை திருமணம் செய்து கொடுக்கும் விஸ்வா:):)

அரவிந்த் சொல்லாமலேயே அவன் மனதை புரிந்து அவன் தங்கையாக இருந்து,அவன் வீட்டில் வளைகாப்பை நடத்தும் துளசி (y)(y).சுபாவின் தவறை திருத்துவது என அருமையான இறுதி பதிவு

விஸ்வாவின் வாழ்வில் மட்டுமல்ல,கதையிலும் துளசி வாசம் தான் நிறைந்து காணப்படுகிறது :giggle::giggle:அழகான கதை.எளிமையான நடை. இனிமையான முடிவு.வாழ்த்துக்கள் மகேஸ்வரி(y)(y)(y).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top