விழி வெப்பச் சலனம் - 3

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
கொழுப்பு பிடிச்ச பய. ஆனா அவளும் அப்படித்தான் இவன்கிட்ட நடந்துக்கிறா
 

Sid_Shravan

New Member
இந்த அமுதன் சரியான பேட் பாய் பொங்கல் டேஸ்ட் பண்ணலனா கூட பரவால இப்படி வேஸ்ட் பண்ணிட்டானே படுபாவி பய ரியாஸ்க்கு பொங்கல் போச்சே மொமெண்ட்
FB_IMG_1589762418315.jpg
 

Hema Guru

Well-Known Member
So return
ஹாய் பியாரீஸ்..

நான் வந்துட்டேன்.

இன்னைக்கு மூணாவது பதிவு போட போறேன்.

ஏன் ஹீரோ ஹீரோயின் சண்டை போட்டுட்டே இருக்கான்னு கேட்டா...

ஹா ஹா... எனக்கே பதில் தெரியல.


அவங்க ஒரு பார்ம்ல போயிட்டு இருக்காங்க...

இந்த கதையில வேற ஒரு பெரிய தர்க்க கேள்வியை எழுப்ப போறேன்.

அது உள்ளுக்குள்ள ஓடிட்டே இருக்கு .

எந்த மாதிரி வெளிய வரும் தெரியல.

பதிவுகள் கொஞ்சம் பெருசா எழுதவும் முயற்சி பண்றேன்.

இனி திங்கள், புதன், வெள்ளி இரவுகளில் பதிவுகள் இருக்கும்

சனி , ஞாயிறு லீவ்.

இந்த டீல் ஓகே வா.

என்றும் அன்பில்...

மீனு.

Vizhi Veppach Salanam 3
So return journey ezhilan mela yaazhamudhan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top